Sunday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினமும் குளிப்பதற்கு முன் உங்கள் தொடையில்

தினமும் குளிப்பதற்கு முன் உங்கள் தொடை (Thigh) யில்…

அழகு சாதனங்கள் ஆயிரம் வரட்டும், அழகு குறிப்புக்கள் ஆயிரம்பேர் தரட்டும்… தொலை

க்காட்சியில் பத்திரிகைகளில் அழகு குறித்த‍ விளம்பரங்கள் ஆயிரம் வர ட்டும் அவை அத்தனையையும் புறந்தள்ளுங்கள்.

நாம் இயற்கையான முறையில் நம்மை நாமே அழகு படுத்தினால்… பக்க மற்றும் பின் விளைவுகள் ஏதும்.. நமது அழகோடு ஆரோக்கியமும் கூடி, நமது வாழ்வு சிறக்கும்.

தினமும் குளிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன், 1 டேபிள் ஸ்பூன் பால் பவுடருடன், எலுமிச்சை சாறு, தேன் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து,

அதனை உள் தொடையில் தடவி ஊற வைத்து குளித்து வந்தால் நாள டைவில் உங்கள் உள்தொடைப் பகுதியில் உருவான கருநிறம் தானாக வே மறைந்து, உங்கள் தொடை இழந்த அதன் நிறத்தை மீண்டும் பெற்று மிளிரும் என்கிறது இயற்கை வைத்திய முறைகள்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: