தோலுடன் உருளைக் கிழங்கை சாப்பிட்டு வந்தால்…
சிறியவர் முதல் பெரியவர் வரை உருளைக்கிழங்கை விரும்பாதவர்கள் யாரும்
இல்லை. நாம் எமது அன்றாட உணவுடன் சேர்க்கும்போது அனைத்து வித மான சத்துக்களும் கிடைக்கும் என்பதில் மாற்றமில்லை. கிழங்கு வகையி ல் ராஜா என அழைக்கப்படுவது உருளைக்கிழங்கு (Potato).
வைட்டமின் சி, பி, கால்சியம் போன்ற சத்துகளும் உருளைக் கிழங்கை சாப்பிடுபவர்களுக்கு கிடைத்து அவர்களது ஆரோக்கியம் பலப்படும். மேலும் இன்ன பிற சத்துக்களும் உருளைக்கிழங்கின் தோலிலும் உள்ளது.
தோலுடன் உருளைக் கிழங்கைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால்… அதீத உடல் எடை குறையும், நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் பலமாகிறது. புற்றுநோய் தடுப்பதோடு, அதனால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு அந்நோயின் தாக்கம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது . உடலிலள்ள குளுக்கோஸின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.
மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்ளவும்.