Monday, July 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிறப்பான சேமிப்புத் திட்ட‍ங்கள் நம்ம ஊர் தபால் நிலையத்தில் – நீங்களறியா அரிய நிதித் தகவல்கள் – விடியோ

சிறப்பான சேமிப்புத் திட்ட‍ங்கள் நம்ம ஊர் தபால் நிலையத்தில்… – நீங்களறியா அரிய நிதித் தகவல்கள்- விடியோ

(Effective Saving Schemes in Indian Post Offices – Rare and Useful Information for you – Video)

மக்களுக்கு பயன்படும் பல்வேறு சிறப்பாக‌ சேமிப்புத் திட்டங்களை

மத்திய அரசு… தபால் நிலையங்கள் மூலமாக சிறப்பாக அளித்து வருகிறது. ஆனால் அந்த திட்ட‍ங்கள் குறித்த‍ முழுமையான‌ தகவல்க ள் மக்க‍ளை சென்றடை யாமல் இருப்ப‍து வேதனைக்குரியது. ஆகவே அத்தகைய சிறப்பு வாய்ந்த திட்ட‍ங்களை கீழுள்ள‍ வீடியோவில் விரிவாக விரைவாக விளக்க‍ப் பட்டுள்ள‍து.

தபால் அலுவலகத்தில் உள்ள சில அற்புதமான சேமிப்பு திட்டங்கள் மற்றும் அவற்றின் நன்மைகள் | Post office


இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: