1 நாளைக்கு ரூ.2- வீதம் சேமித்தால் ஓராண்டுக்கு 1 இலட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க – சேமிக்க சில எளிய வழிகள் – வீடியோ
இந்த நவீன யுகத்தில் 100 ரூபாய் 1 ரூபாய் ஆக மாற்றுவது அதாவது செலவழிப்பது சுலபம் ஆனால்
100 ரூபாயை ஒரு ரூபாய் கூடுதலாக சம்பாதிக்க பெரும்பாடு படவேண்டியுள்ளது. என்னதான் சேமித்தாலும் சேமிப்புக்கான நோக்கம் முழு மை அடையாமல் போகிறது. அந்த சேமிப்பை பாதியிலே யே வேறொரு வேலைக்கு பயன்படுத்த வேண்டிய கட்டாய த்திற்கு ஆளாவோம். ஆனால் இங்கே பாருங்கள் தினமும் 2 ரூபாய் சேமிப்பு செய்தால் ஒரு வருடத்தில் 1 இலட்சத்து 35000 ரூபாய் சேமிக்கலாம். (ரூ,1,35,000- வரை சம்பாதிக்க லாம்). அந்த எளிய அரிய வழியினை கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.
தினமும் 2 ரூபாய் சேமிப்பு செய்தால் ஒரு வருடத்தில் 1 லட்சத்து 35000 ரூபாய் சேமிக்கலாம்.