ஹலோ இது அனுஷ்கா தானா? – கொஞ்சம் பார்த்து சொல்லுங்க
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் முதன்மையாக
இருப்பவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி (Anushka Shetty). இவர் ‘இஞ்சி இடுப்பழகி’ (Injee Idupazhagi Movie) திரைப்படத்துக்காக தனது எடையை அதிகரித்து குண்டு பெண்ணாக நடித்தார். அதன்பிறகு தீவிர உடற்பயிற்சி (Heavy Exercise), யோகா (Yoga) மற்றும் உணவு கட்டுப்படாடு (Diet) உட்பட பல்வேறு முயற்சிகள் எடுத்தார். ஆனால் பலன் இல்லை என்பதால் தற்போது பயிற்சியாளரை வரவழைத்து உடற் பயிற்சிகள் செய்தார்.
பல மாதங்கள் நடத்திய உடற்பயிற்சி காரணமாக அனுஷ்கா உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். அவர் பேன்ட்-பனியன் (Pant – Banyan) அணிந்து ஒல்லியா க காட்சி அளிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இது அனுஷ்கா தானா? என்று சொல்லும் விதத்தில் உள்ள அந்த புகைப்படம் ரசிகர்களிட ம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.