திராட்சை சாறு – தண்ணீர் கலக்காமல் 8 மாத கைக்குழந்தைக்கு கொடுத்தால்
சுகப் பிரசவம் மூலமாகவோ அறுவை சிகிச்சை மூலமாக பிறக்கும் குழந்தை… வளரும்போது
உண்டாகும் மாறுதல்கள் ஒவ்வொன்றின்போதும் சில பாதிப்புக்களை உண்டாக்கும். அவ்வாறு ஏற்படும் அத்தகைய பாதிப்புகளில் ஒன்றினையும் அதற்கான தீர்வினை இங்கு காண்போம்.
குழந்தை பிறந்து 8 மாத காலம் ஆகும்போடு அக்குழந்தைக்கு பல் முளைக்கும்.. அவ்வாறு பல் முளைக்கும் போது வயிற்றுக் கழிச்சல் உண்டாவது இயற்கையே என்றாலும் தண்ணீர், சர்க்கரை, ஐஸ் ஆகிய மூன்றையும் சேர்க்காத திராட்சைச் சாற்றை காலையும், மாலையும் ஒரு தேக்கரண்டி வீதம் அக்குழந்தைக்கு கொடுத்தால், அந்த வயிற்றுக் கழிச்சல் குணமாகும்.
முன்னெச்சரிக்கையுடன் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையைக் கேட்டப் பிறகு குழந்தைக்கு கொடுப்பது நல்லது.