Monday, November 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாள்தோறும் பெர்ரி பழங்களை சாப்பிட்டு வந்தால்

நாள்தோறும் பெர்ரி பழங்களை சாப்பிட்டு வந்தால்…

அழகிற்காக கண்டகண்ட செயற்கை ரசாயனங்களைச் சேர்த்து தயாரிக்க‍ப்படும்

கிரீம்களையும், பவுடர்களையும், லோஷன்களையும் வாங்கி அவற்றை முகத்திலும் சருமத்திலும் தேய்த்து, கண்ட ஜங்க் உணவுகளைச் சாப்பிட்டு. அவை உங்களிடம் இருந்த அழகையும் கெடுத்து அழகு போன தோடு அல்லாமல் ஆரோக்கியத்தையும் தன்னம்பிக்கையும் இழந்து வாடுபவர்களில் பெண்களே அதிகம் என்கிறது ஓராய்வு.

ஆகையால் அழகாகவும் இளமையாகவும் இருக்க‍ விரும்புவர்கள்…  அந்த அழகையும் இளமையையும் அள்ளித் தரும் இயற்கை உணவு வகைகளில் ஒன்றுதான் இந்த பெர்ரி பழங்கள் (Berry Fruits). 

அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகளையும் நார்ச்சத்துக்களையும் கொ ண்டுள்ள இந்த பெர்ரி பழங்களை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள‍ நச்சுக்களை முற்றிலுமாக‌ வெளியேறி, சருமம் சுத்த மாகவும் ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் இருக்கும். உங்களின் அழகு கூடியிருக்கும் அந்த மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையைப் பெற்று உட்கொள்ள‍வும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply