Friday, May 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினமும் மாலை 4 மணிக்கு நட்ஸ்-களை கொறித்து சாப்பிட்டு வந்தால்

தினமும் மாலை 4 மணிக்கு நட்ஸ் (NUTS)-களை கொறித்து சாப்பிட்டு வந்தால்…

இன்றை காலக்கட்ட‍த்தில் தரமற்ற‍ உணவு வகைகளை ஸ்நாக்ஸ் என்றும்

சாட் ஐட்ட‍ம்ஸ் என்றும் பெயர்வைத்து அவற்றை முறையின்றி உண்டு.. குண்டு குண்டாக உடல் பெருத்து இறுதியில் நோய்கள் பல வற்றுக்கு ஆளாகி.. விரைவில் மரணத்தை தழுவும் அபாயத்திற்கு இன்றைய இளைய தலைமுறை இருப்ப‍து மிகந்த வேதனைக்கு உரியதே!

பொதுவாக சாட் ஐட்ட‍ம்ஸ் (Chat Items), ஸ்நாக்ஸ் (Snacks) போன்ற ஆரோக்கிய மற்ற‍ உணவுகளை மாலையில் கொறித்து சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்த‍ வேண்டும். குறிப்பாக ஒட்டிய கன்னங்கள் கொ ண்ட வறட்சியான சருமம் கொண்ட வர்கள் அவற்றை நிறுத்தி விட்டு, ஏதாவது 1 நட்ஸ் (பருப்பு – NUTS) வகையை உங்கள் உள்ள‍ங்கை அளவு எடுத்துக்கொண்டு அதனை கொறித்து சாப்பிடுங்கள• இதுபோன்றே ஏதாவது ஒரு வகை நட்ஸ்களை தினமும் மாலைவேளையில் 4 மணிக்கு கொறித்துச் சாப்பிட்டு வந்தால், ஒட்டிய கன்னங்கள் (Cheeks) கொண்ட வறட்சி யான சருமம் நாளடைவில் மிருதுதன்மை அதிகரிப்பதையும் ஒட்டிய கன்னங்கள் (Cheeks) கொழுகொழு கன்னங்களாக மாறுவதை அவர்கள், அவர்களி ன் கண் கூடாகவே காண்பார்கள்.

மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையைப் பெற்று உட்கொள்ள‍வும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: