Thursday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கொடூர கொலைகாரன் தஷ்வந்த் – நடுநடுங்க வைக்கும் வாக்குமூலம் – அதிர்ச்சி – வீடியோ

கொடூர கொலைகாரன் தஷ்வந்த் – நடுநடுங்க வைக்கும் வாக்குமூலம் – அதிர்ச்சி – வீடியோ

சென்னை போரூரில் சிறுமி ஹாசினி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்ப ட்டு,

படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஜாமீனில் வெளிவந்த தஷ்வ ந்த், கடந்த 2-ம் தேதி, தனது தாயாரை படுகொலை செய்துவிட்டு, 25 சவரன் நகைகளுடன் தலை மறைவானான். காவல்துறையின் தீவிரமான 5 நாள் தேடுதலுக்கு பின்னர், மும்பையில் பிடிபட்டான். ஆனால் தம்மைபிடித்த‍ போலீஸாரையே பயங்கரமாக‌ தாக்கி விட்டு தப்பி ஓடி தலைமறைவானான். அதைத்தொடர்ந்து மும்பை அந்தேரியில் தஷ்வ ந்த்தை மீண்டும் கைது செய்த போலீஸார், விமானம் மூலம், சென்னை அழைத்து வந்தது.

கொடூர கொலைகாரன் தஷ்வந்த்-ஐ செங்கல்பட்டில் உள்ள, ஸ்ரீபெரும்பு தூர் நீதிமன்ற நீதிபதி சச்சிதானந்தம் முன்னிலையில், காவல்துறையி னர் ஆஜர்படுத்தினர். அப்போது, வரும் 22ம் தேதிவரை, நீதிமன்ற காவலில் சிறையி ல் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து தஷ்வந்த் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டான். காவல்துறையினரி ன் தீவிர விசாரணையின் பல நடுங்க வைக்கும் தகவல்களை வாக்குமூலமாக சொன்ன‍தாக தெரிகிறது. மேலும் விரிவான விவர ங்களுக்கு கீழுள்ள‍ வீடியோவில் காணு ங்கள். 

கொடூரன் தஷ்வந்த் புழல் சிறையில் அடைப்பு
இன்னும் எத்தனை பேரை கொல்ல திட்டமிட்டுள்ளார் தெரியுமா.? கொடூரன் தஸ்வந்த் ! Dashwanth


இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply