கருணைக்கிழங்கை (Yam) பெண்கள் சமைத்துச் சாப்பிட்டால் . . .
பார்ப்பதற்கு கரடுமுரடாக மிகவும் கடினமாக இருக்கும் இந்த கிழங்கிற்குத்தான்
கருணை கிழங்கு என்ற பெயரா? என்று நீங்கள் நினைப்பதில்தவறி ல்லை. ஆனால் இதில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களை நீங்கள் அறிந்தால், உண்மையில் இது கருணை கிழங்குதான் என்று நீங்களே சொல்வீர்கள். அத்தகைய மருத்துவ பலன்களில் ஒன்றினை இங்கு காண்போம்.
இந்த கருணை கிழங்கை பெண்கள் சமைத்து சாப்பிட்டு வந்தால் அவர்க ளை வாட்டி எடுக்கும் வெள்ளைப்படுதலை தடுத்து அவர்களது பூரண ஆரோக்கியத்தை தரும். மேலும் உடல் வலிகள் அனைத்தையும் குண ப்படுத்தும் என்கின்றன சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறைகள்.
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையை பெற்று உட்கொள்ள வேண்டுகி றோம்.
SIR ONE THING THIS IS SEANNAI KILANGU KARUNAIKILANGU IS SUMAL SISES