Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் மனைவியின் MOOD அறிய உங்களுக்கான‌ சில குறிப்புகள்

உங்கள் மனைவியின் MOOD அறிய  உங்களுக்கான‌ சில குறிப்புகள்

பெரும்பாலான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணமே அடுத்த‍வர் என்ன‍ நினை க்கிறார் என்று அறியாமல் பேசுவது அல்ல‍து செய்வதுதான். குறிப்பாக

கணவன் மனைவி இந்த இருவருக்கிடையே ஏற்படும் சின்ன‍ சின்ன‍ கருத்து பேதங்க ளால் விவாகரது வரை நீண்டு விடுகிறது. இதனை தவிர்ப்ப‍தற்கு அதாவது மனைவி யின் மனநிலையை (மூட்) அவர் செய்யும் காலை உணவு வகைகளில் இருந்தே கணவன் அறிந்து நடந்து கொள்ள‍ சில எளிய குறிப்புக்கள் இங்கே கொடுக்க‍ப்பட்டிரு கின்றன• படித்து பயன்பெறுங்கள் ஆண்களே! வீட்டில் BREAKFAST ஐ வைத்து உங்க ள் மனைவியின் MOOD அறிய சில குறிப்புகள். (BREAKFAST IS THE INDICATOR OF YOUR WIFE’s MOOD Some tips.)

காலை உணவு உப்புமா தயாரித்தால் – நேற்று மாலையில் நீங்கள் ஏதோ காரணத்திற்காக‌ கத்தினீர்கள் என்று என்று அர்த்த‍ம் (If the Breakfast is UPMA – think what you have shouted at her yesterday evening.)

காலை உணவு என்றால் மசாலா தோசை செய்தால் – உங்கள் மனைவி இந்த‌ மாலையில் உங்களிடம் ஒன்று ஏதோ கேட்டு எதிர்பார்க்கிறார் என்பது அர்த்த‍ம் (If the Breakfast is Masala Dosa – a clear indicator that your wife needs something this evening.)]

காலை உணவுக்கு எதுவும் செய்யப்படாதிருந்தால் – உங்கள் மனைவி காலையில் உடம்பு சரியில்லை அல்ல‍து மாலையில் உங்களது பெற்றோர் வீட்டிற்கு வருகி றார்கள் என்று அர்த்த‍ம் (If nothing is done for Breakfast, and your wife is sick in the morning itself – Indicates that your parents are coming home.)

சிறப்பான உணவுடன் இரண்டு / மூன்று வகையான‌ காலை உணவு தயாரித்தால் – உங்கள் மாமியார் அல்லது அவளுடைய நண்பர்கள் வீட்டிற்கு வருகிறார்கள் என்று அர்த்த‍ம் (If something special i.e two/three items are made for breakfast – indicates that your in-law’s or her friends are coming home.)

இனிப்பு வகைகளை காலை உணவுடன் தயாரிக்கப்பட்டு இருந்தால் – அன்றைய மாலை நேரத்தில் அவரை நீங்கள் திரைப்படங்களுக்கோ அல்ல‍து வெளியிடங்களு க்கோ அழைத்துச் செல்ல வேண்டும் என்று அர்த்த‍ம் (If sweet is made with Breakfast – Indicates that there is plan for movie of her choice.)

அவர் குழந்தைகளை கூச்சலிட்டால் – உங்கள் நண்பன் குடிப்பதற்கு ஃபோன் செய்து விட்டார் அதனால் அது அவருக்கு பிடிக்கவில்லை என்று அர்த்த‍ம் (If she is shouting on children – indicator that your friend had phoned up for drinks.)

விதவிதமான உணவு வகைகள் செய்தால் – அவள் தன் தாயின் வீட்டிற்கு செல்கிறா ள் என்று அர்த்த‍ம் .(If lot of eatables are under preparation – A clear indicator that she is proceeding to her mother’s house.)

இது உங்கள் மனைவியுடன் பகிர்ந்து கொள்வது முற்றிலும் உங்கள் RISK. (This is just to make you laugh and understand the indicators. Sharing this to your wife is purely at your RISK.)

இது நீங்கள் சிரிக்கவும் கொஞ்சம் உங்கள் மனைவியைப் பற்றி நீங்கள் சிந்திக்க‍வு மே இந்த பதிவு

வாட்ஸ் அப் பதிவு

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: