சிவபெருமானின் தந்தை குறித்த மெய்சிலிர்க்கும் அரிய தகவல் – நேரடி காட்சி – வீடியோ
Rare Information about Lord Shiva’s Father on Video – Don’t Miss it
நமது இந்து சமயத்தில் நமது கடவுள்களுக்கு முக்கிய மகத்தான பணிகள் மூன்று உண்டு. அவை படை த்தல், காத்தல் மற்றும்
அழித்தல் ஆகும். இதில் படைக்கும் தொழிலை பிரம்மாவும், காத்தல் தொழிலை திருமாலும், அழித்தல் தொழிலை சிவபெருமானும் ஏற்று சிறப்பான முறையில் செயலாற்றி மக்களுக்கு அருள்பாலித்து வருகிறா ர்கள்.
இவற்றில் அழித்தல் தொழிலை மேற்கொண்டிருக்கும் சிவபெருமானி ன் தந்தை யார் என்று கேட்டால்.. சிவபெருமான் சுயமாக தோன்றியவர் என்றும் அவருக்கு தாயும் இல்லை தந்தையும் இல்லை என்றும் கூறு வீர்கள். ஆனால் கீழுள்ள வீடி யோவில் சிவபெருமானின் தந்தை குறித்த அரிய தகவல் உள்ளது. அதனை அறிந்து கொள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.
சிவனின் தந்தை யார் என்று தெரியுமா ..?
நீங்கள் காசு பார்க்க ஏதோ ஒரு அறிய கண்டுபிடிப்பு உள்ளது போல் வேசம் போடுவதை விட எங்கள் இந்து மக்களிடம் கையேந்த கூட வேண்டாம் கூறுங்கள் நீங்கள் வாழ வழியில்லை என்று வாழ வைப்போம் உங்கள் வம்சத்தை .
முட்டாள் நாய்களே
அரைவேக்காட்டாய் விமர்சனம் செய்வது உங்களது தகுதிக்கு நல்லதல்ல. முதலில் வீடியோவில் என்னதான் சொல்லியுள்ளார்கள் என்பதை கூர்ந்து கேளுங்கள். அதன்பிறகு உங்களது விமர்சனத்தை வையுங்கள்.
ஒரு செய்தியை அல்லது தகவலை படிக்கும் போது அதில் என்னதான் சொல்லியுள்ளார்கள் என்பதை கூர்ந்து கவனித்து அதன்பிறகு அதில் உள்ள நிறை குறைகளை விமர்சனம் செய்பவர்களே புத்திசாலிகள்
என்னைப் பொறுத்தவரை எதையும் தெளிவாக புரிந்துகொள்ளாமல் விமர்சனம் செய்பவர்கள் முட்டாள்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்து
நீங்கள் புத்திசாலியா அல்லது முட்டாளா என்பதை உங்களது முடிவுக்கே நான் விட்டுவிடுகிறேன்.