நெல்லிக்காய்ச் சாற்றில் தேன் சேர்த்து சாப்பிட்டால்…
10 ஆப்பிள்கள் கொடுக்கும் சத்துக்கு ஈடாக ஒரு நெல்லிக்காய் (Gooseberry) போதும் என்பார்கள். அதேபோல்
தேனிலும் (Honey) அளவற்ற மருத்துவகுணங்கள் உண்டு. எந்தவித காரண முமின்ற சிலருக்கு விக்கல் ஏற்படும் அப்படி ஏற்படும் விக்கல் சில நிமிட ங்களிலேயே சரியாகிவிடும்.
சில நேரங்களில் இந்த விக்கல் (Hiccup) தொடர் விக்கலாக மாறி அவர்களுக்கு பெருந்தொல்லையைக் கொடுக்கும். அப்படித் தொடர் விக்கல் ஏற்பட்ட வர்களுக்கு நெல்லிக்காய்-ஐ இடித்து சாறு பிழிந்து, அத்துடன் தேன் சே ர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் விரைந்து நின்று பூரண சுகம் தரும் என்பது பாட்டி சொன்ன வைத்தியம்.
=> சின்னதாயி பாட்டி