கடக ராசி – சனிப்பெயர்ச்சி பலன்கள்
கடகம் (Cancer) – பொன்னான காலம்
சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய் கிழமை காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஆக சனி பகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார். கடக ராசிக்கான
பலன்களை பார்க்கலாம்.
கடக ராசிக்காரர்களுக்கு இது பொன்னான காலம். எதிரி ஒழிந்தான். கடன் தீர்ந்தது. தொழில் உயர்கிறது. அடிச்சது லக் என பிறர் பேசுமளவு ஒரு யோகம் வந்து சேரும் .பெண்களால் யோகம் வரும். பணம் எவ்வளவு வந்தாலும் தானம்,தர்மம் செய்து விடும் பொன்னான மனம் கொண்டவரே, சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். குடு ம்பத்திற்கு நேரம் ஒதுக்குங்கள். சனி நல்லது செய்வார். புதிய முயற்சிகள், முதலீடு கள் துணிந்து செய்யலாம். எதிரிகளை வெல்லலாம்.வெற்றிகள் குவியும்.திசாபுத்தி நன்றாக இருந்தால் இது அப்படியே நடக்கும்.
Not viewed this rasi
Pls resend the mail sir
On 19-Dec-2017 9:10 PM, “விதை2விருட்சம்-vidhai2virutcham” wrote:
> vidhai2virutcham posted: ” கடக ராசி – சனிப்பெயர்ச்சி பலன்கள் கடகம்
> (Cancer) – பொன்னான காலம் சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017
> செவ்வாய் கிழமை காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து
> தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஆக சனி பகவான் இரண்டரை ஆண்டுகால”
>