Monday, April 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மிதுன‌ ராசி – சனிப்பெயர்ச்சி பலன்கள் (2017)

மிதுன‌ ராசி – சனிப்பெயர்ச்சி பலன்கள்

மிதுனம் (Virgo) – கண்டக சனி

சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய் கிழமை காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஆக சனி பகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார். மிதுன‌ ராசிக்கான‌

பலன்களை பார்க்கலாம்.

மிதுனம் ராசியினருக்கு 7ல் சனி வருகிறார். இது நல்லதுதான். நண்பர்களால் ஆதா யம் உண்டாகும்.கூட்டாளிகளால் லாபம் உண்டாகும். தொழில் வளம் அடையும். பொது தொண்டில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். சமூகத்தில் அந்த ஸ்து உண்டாகும் வியாபாரத்தில் புதிய யுத்துடம் இரு மடங்கு லாபம் காண்பீர்கள். பதவி உயர்வு கிடக்கும். 7ல் சனி என்பது கணவன் அல்லது மனைவி ஸ்தானத்துக்கு சனி வருவது. எனவே குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம் உண்டாகும் என்பதால் அனுசரித்து செல்லவும். எட்டுக்கு 12ல் சனி மறைவதால் சிறுநீரகம்,கர்ப்பபை சார்ந்த பிரச்சினைகள் தருவார். சிலர் வெளியூர் ,வெளிநாடு செல்வர்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: