கன்னி ராசி – சனிப்பெயர்ச்சி பலன்கள்
கன்னி (virgo) ராசி – அர்த்தாஷ்டம சனி
சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய் கிழமை காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஆக சனிபகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார். .கன்னி ராசிக்கான
பலன்களை பார்க்கலாம்.
கன்னி ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனி ஆரம்பிக்கிறது. நாலில் சனி நாய்படாத பாடு என சொல்வார்கள். அலைச்சலைதான் அப்படி சொல்லி இருக்கிறார்கள். நார்கால் பிராணிகளிடம் கவனம் தேவை. வாகனத்தில் கவனம் தேவை. வாகன த்தால் செலவு உண்டு. தாய்க்கு பாதிப்பை தரும் சொத்து சம்பந்தமான தடங்கல்கள், பிரச்சினைகள் தரும். உடலை கவனித்து க்கொள்ளுங்கள். மருத்துவ செலவு ஒன்று காத்திருக்கிறது. இடம் மாறுதல், ஊர்மாறுதல், வீடு மாறுதல்,கம்பெனி மாறுதல் உண்டாகும். தாய் வழியில் பகை உண்டாக்கும். வெளிநாடு சிலர் செல்வர். சிலர் வேறு நாடு,வேறு மாநிலம் மாறுதல் செய்வர்.பரிகாரம். உடல் ஊனமுற்றோர்க்கு ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் உணவு,செருப்பு,ஊன்றுகோல் வாங்கி கொடு ங்கள்.
Not viewed kanni rasi pls resend the mail
On 19-Dec-2017 9:17 PM, “விதை2விருட்சம்-vidhai2virutcham” wrote:
vidhai2virutcham posted: ” கன்னி ராசி – சனிப்பெயர்ச்சி பலன்கள் கன்னி
(virgo) ராசி – அர்த்தாஷ்டம சனி சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017
செவ்வாய் கிழமை காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து
தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஆக சனிபகவான் இரண்டரை ஆண்”