Monday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிம்ம‌ ராசி – சனிப்பெயர்ச்சி பலன்கள் (2017)

சிம்ம‌ ராசி – சனிப்பெயர்ச்சி பலன்கள்

சிம்மம் (Leo) – புண்ணியசனி

சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய் கிழமை காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஆக சனி பகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில் சஞ்சார ம் செய்கிறார். சிம்ம‌ ராசிக்கான‌

பலன்களை பார்க்கலாம்.

சிம்மம் ராசியினருக்கு புண்ணிய சனி ஆரம்பிக்கிறது. கண்டக சனியில் இருந்து தப்பி விட்டீர்கள். இனி அலைச்சல் இருக்காது.மருத்துவ செலவுகள் இருக்காது. பண விரயம் குறைந்து சேமிப்பு அதிகமாகும். ஐந்தாமிட சனி அத்தை,மாமன் வர்க்க பகை உண்டாக்கும். குழந்தைகள் சம்பந்தமான கவலைகள் ஏற்படும். அவர்களால் விரய செலவும் காணப்படும். சிலர் மனைவி,குழந்தைகளை பிரிந்து தொழிலுக்கா க வெளியூர் ,வெளிநாடு செல்ல நேரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். தாத்தா வகையில் பகை,குலதெய்வ கோயில் பங்காளி வகையில் பகை,பூர்வீக சொத்து சார்ந்த சங்கடம், தடங்கல்,சிக்கல் உண்டாகும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply