Saturday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

துலாம் ராசி – சனிப்பெயர்ச்சி பலன்கள் (2017)

துலாம் ராசி – சனிப்பெயர்ச்சி பலன்கள்

துலாம் (Libra) ராசி – ஏழரை முடிவு

சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய் கிழமை காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஆக சனி பகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார். துலாம் ராசிக்கான‌

பலன்களை பார்க்கலாம்.

துலாம் ராசியினருக்கு ஏழரை சனி முழுவதும் முடிகிறது. இனி மகிழ்ச்சிதானே..ஏழு வருசமா பட்ட பாடுக்கு சனி பதில் சொல்ல மாட்டார். அவர் கடமை முடிந்து கிளம்பி விட்டார். பெற்ற அனுபவங்கள், பாடங்கள் உங்கள் வாழ்வை இனி நீங்கள்தான் இனிமையாக்கிக்கொள்ள வேண்டும். வாழ்வை எப்போதும் மகிழ்ச்சியாக அணுகுவ துதான் உங்கள் பாணி. இனி கொண்டாட்டம் அதிகரிக்கும்படி நல்ல செய்திகள் தேடி வரும் புதிய முயற்சிகள் வெற்றி தரும். தன லாபம் அதிகரிக்கும். கடவுளையே நம்பி இருப்பது உங்க பாணி அல்ல. சிறிது உழைப்பு அதிக லாபம் கொண்டவர். இனி தொழில் படிப்படியாக முன்னேற்றம் காணும் புதிய முயற்சிகள் ,முதலீடுகள் செய்ய லாம். ஜாதகத்தில் திசாபுத்திக்கே ற்றவாறு முன்னேற்றம் இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்,புதிய வாகனம் வாங்குவீர்கள். வீடு சீரமைப்பீர்கள்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply