Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதிர்ச்சி – இலுமினாட்டிகளால் கொல்ல‍ப்பட்ட‍ பிரபலங்கள் – வீடியோ

அதிர்ச்சித் தகவல் – இலுமினாட்டி(illuminati)களால் கொல்ல‍ப்பட்ட‍ பிரபலங்கள் – வீடியோ

நிழல் உலகதாதாக்கள் போன்று ஒரு குழுவினைரைத்தான் இலுமினாட்டி (illuminati) என்கிறார்கள். இந்த

இலுமினாட்டி (illuminati) என்ன‍ நினைக்கிறார்களோ அதுதான் இந்த உலகத்தின் எழுதப்படாத சட்ட‍ம். இவர்கள் கைகாட்டும் இடத்தில் பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்களும் அஞ்சி நடுங்கி கையெழுத்து இடுவார்கள்.

இந்த இலுமினாட்டி(illuminati)களால் சாமானிய மக்க‍ள் பாதிக்க‍ப்படுவதை அறிந்த நல்ல எண்ண‍ம் கொண்ட பிரபலங்கள் பலர், இவர்களுக்கெதிராக குரல் கொடுக்க‍ வும், செயல்படவும் செய்தார்கள். இதனால் அந்த இலுமினாட்டி(illuminati)களின் கோபத்திற்கு ஆளான அந்த பிரபலங்கள்… மர்மமான முறையில் மரணத்தை தழுவினர் என்று சொல்கிறார்.. இந்த செய்தி உண்மையா அல்ல‍து யூகத்தின் அடிப்படையில் பரப்பப்பட்ட‍தா என்பது தெரியவில்லை.

அந்த இலுமினாட்டி (illuminati)களால் மரணமடைந்த பிரமலங்கள் 10 பேரையும் அவர்களது ஏன் கொல்லப்பட்டார்கள் என்ற செய்திகளையும் கீழுள்ள‍ வீடியோவில் விரிவாக காணலாம்.

இலுமினாட்டிகளால் மரணமடைந்த 10 பிரபலமான மனிதர்கள்! | Tamil ultimate


இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: