Wednesday, May 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தனுசு ராசி – சனிப்பெயர்ச்சி பலன்கள் (2017)

தனுசு ராசி – சனிப்பெயர்ச்சி பலன்கள்

தனுசு – ஜென்ம சனி

சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய் கிழமை இன்று காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். ஆக சனி பகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார். தனுசு ராசிக்கான‌

பலன்களை பார்க்கலாம்.

ராசியினருக்கு ஜென்ம சனி வருகிறது..சந்திரனும் சனியும் இங்கு ஒன்று சேர்கிறது. மனதில் இருள் புகுந்தால் என்னாகும். உணர்ச்சி போராட்டம் அதிகரிக்கும். மனம் இனி அறிவு சொன்னபடி வேலை செய்யாது. மனசு சொன்னபடிதான் எல்லாம் நட க்கும்.குழப்பம் அதிகரிக்கும் குழப்பத்தோடு செய்யும் காரியங்கள் எல்லாம் சொத ப்பலாகத்தானே முடியும். இதனால் குடும்பத்திலும் நிம்மதி இழப்பு, தொழில் செய்யுமிடமும் கவனம் செலுத்த முடியாமல் நஷ்டம் உண்டாகும் வாய்ப்பு இருக்கு. சனியும் சந்திரனும் சேரும் போது சந்திரன் உடல் காரகன் என்பதால் இனி உடலும் ஒத்துழை க்காது.சோம்பல் அதிகரிக்கும்.உடல் ஆரோக்கியம் கெடும்.எனவே கவ னமாக செயல்படுங்கள். இது பொதுவாக சொன்ன து தான்.பயப்பட வேண்டாம் .எல்லோருக்கும் தனித்தனி ஜாதகம் இருக்கும். நான்காம் அதிபதி சுபர் இருந்து, கெடாமல் இருந்தால் பெரிதாக பாதிக்காது. உடலு க்கும், மனதுக்கும் , உறவுகளு க்கும் முக்கியத்துவம் கொடுங்கள். பணப்பிரச்சினை நெருக்கடியாகத்தான் இருக்கு ம் சமாளிக்கலாம். நெருப்பால்  கண்டம் இருக்கு. அவமானம்,பழிசொல் ஏற்பட வாய்ப்பிருக்கு. புதிய ஆட்களிடமும் பழைய நட்புக ளாக இருந்தாலும் கவனம் தேவை.குடும்பத்தில் விண் வாக்குவாதம் தவிருங்கள் எடுக்கும் முடிவுகளை பத்து முறை அலசியபின் செயல்படுத்துங்கள்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: