இளம்பெண்கள் சோம்பு நீரைக் குடிப்பது மிகவும் நல்லது. ஏன் தெரியுமா?
சோம்பில் உள்ள மருத்துவ குணங்கள் உண்டு. சோம்பு உடலில் உள்ள பல
பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வளிக்கும் வல்லமைக் கொண்டது. அதிலும் இன்றைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையால் ஏற்படும் பற்பல உடல் உபாதை களுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.
குறிப்பாக இளம்பெண்கள் (Youth Girls) சோம்பு நீர் (Anise Water)-ஐ குடித்து வந்தால் அவர்கள்… சந்திக்கும் மாதவிடாய்கால பிரச்சனைக ளை
(Period diseases-Uterus) குறைக்கும். மேலும் பெண்க ளின் பாலியல் (Sexual) உணர்வை தூண்டி பாலியல் வாழ்க்கையை செழிப்பாக்கும். முக்கியமாக தாய்ப்பால் (Mother’s Milk feed) கொடுக்கும் ஆகையால்தான் பெண்கள் சோம்பு நீரைக் குடிப்பது மிகவும் நல்லது என்கிறார்கள்.
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்
=> துனியா சேகர்