Monday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கும்ப‌ ராசி – சனிப்பெயர்ச்சி பலன்கள் (2017)

கும்ப‌ ராசி – சனிப்பெயர்ச்சி பலன்கள்

கும்பம் (Aquarius) – லாபசனி

சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய் கிழமை இன்று காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். ஆக சனி பகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார். கும்ப‌ ராசிக்கான‌

பலன்களை பார்க்கலாம்.

கும்பம் ராசியினருக்கு லாப சனி ஆரம்பிக்கிறது…தன லாபம்,வருமானம் அதிகரி க்கும், தொழில் அபிவிருத்தி அடையும்,நண்பர்களால்,உறவுகளால் அதிர்ஷ்டம் உண்டா கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.பதவி உயர்வு கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.சேமிப்பு உயரும்.பெண்களால் லாபம். அண்ணனுக்கு, பாட்டி க்கு பாதிப்பு. வீட்டில் சுபகாரியம் நடைபெறும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply