Thursday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

க‌டவுளுக்கு அடுத்தபடியாக‌ போற்ற‍ப்பட்ட‍ தேவதாசி – அதிசய ஆச்சரிய தகவல் – விரிவான வீடியோ

க‌டவுளுக்கு அடுத்தபடியாக‌ போற்ற‍ப்பட்ட‍ தேவதாசி – அதிசய ஆச்சரிய தகவல் – விரிவான வீடியோ

பண்டைய‌ காலத்திலிருந்து தேவதாசி பெண்கள் இருந்து வருகின்றனர். அந்தக்

காலத்தில் எல்லாம் தேவதாசி பெண்களை மன்ன‍ர் முதல் மக்க‍ள் வரை கடவுளு க்கு நிகராகவே மதித்த‍னர்.

ஆனால் காலப்போக்கில் தேவதாசி என்றாலே விபச்சாரி என்று இடையில் வந்த சில சுயநலப்பித்த‍ர்களாலும், அதிகார துஷ்பிர யோகத்தாலும் உருமாறி சிதைந்து அவர்கள் படும் துயரங்கள் சொல்லில் அடங்காதவை என்றாலும் சிலவற்றை காட்சிப்பதிவுகளாக கீழுள்ள‍ வீடியோவில் காணுங்கள்.

தமிழகத்தில் இன்னும் இருக்கும் ‘தேவதாசி’ கொடுமை | Ulavu Parvai | News7 Tamil

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: