திராட்சைப்பழங்களை அதிகளவில் சாப்பிடக்கூடாது. ஏன்?
இயற்கையான உரமிட்டு வளரும் திராட்சை (Grapes) கொடிகளில் இருக்கும் திராட்சை பழங்களில்
குறிப்பாக கருந்திராட்சையில், விட்டமின்கள் B1, B2, B6, B12, விட்டமின் C சத்துக்கள் அதிகளவில் உள்ளன. மேலும் இதில் ஊட்டச்சத்துக்களுடன் கூடிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த திராட்சையை சாப்பி ட்டால் உடலுக்கு ஆரோக்கியம் கூடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமி ல்லை. ஆனால் சிலர். இந்த திராட்சை பழத்தை அதிகளவு சாப்பிட்டால் ஒத்துக்கொள்ளாது. அந்த எந்தெந்த நோயாளிகள் என்பதை இங்கு காண்போம்.
1) அதிகளவு சளிப்பிடிப்பால் அவதியுறுபவர்கள்
2) ஆஸ்துமா (Asthma) நோயாளிகள்
3) வாத நோயுக்கு உள்ளானவர்கள்
ஆகிய மூவரும் திராட்சைப்பழத்தை அதிகளவில் சாப்பிடக்கூடாது எனகிறார்கள்.