துரோகத்தால் கொல்லப்பட்ட பிரபாகரனின் அசரவைக்கும் சரித்திரம் – வீடியோ
சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனியொரு ஆளாக, வல்லரசு நாடுகளுக்கு
இணையாக, தரைப்படை, விமானப்படை, கப்பல் படை போன்றவற்றை தன்னகத்தே வைத்து இலங்கையில் தமிழீழம் (Tamil Eelam) மலர போ ராடிய விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் (Prabhakaran). பிரபாகரன் (Prabha karan) என்ற ஒற்றை வார்த்தையை கேட்டால் போதும் பகைவனுக்கு பயம் வந்து விடும். சிங்களப் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பிரபாகரன்… பல்வேறு நாடுகள் வீசிய சூழ்ச்சி வலையில் சிக்குண்டு அநியாயமாக மாண்டுபோனார். அவரைப் பற்றிய ஓர் சரித்திர நினைவு கூறல் இதோ வீடியோ வடிவில்… கேளுங்கள், பாருங்கள், உணருங்கள்.