Monday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

18 வயதுக்கு கீழுள்ள‍வர்கள் படிக்க‍ வேண்டிய பதிவு, காணவேண்டிய வீடியோ – வீடியோ

18 வயதுக்கு கீழுள்ள‍வர்கள் படிக்க‍ வேண்டிய பதிவு காணவேண்டிய வீடியோ – வீடியோ

இன்றைய காலத்தில் அதிவேகமாக பரவிவரும் நாசமாப்போன நாகரீக

மோகத்தாலும்… சிலரது அகோரமான காம‌ பசிக்கு சின்ன‍ஞ்சிறு குழ ந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு சிக்குவதும் ஆங்காங்கே நடந்து வருவது வேதனைக்குரியது. வெட்கத்துக்குரியது. இந்த இழிநிலை யை போக்க‍ நாம் என்ன‍ செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கோ டு நியூஸ் 7 தமிழ் (News 7 Tamil) தொலைக்காட்சி வெளியிட்ட‍ செய்தி தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு…

காமத்துப்பால் | Documentary about Sex Education | News7 Tamil


இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: