Monday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

லேசாக வறுத்த‍ சீரகத்துடன் கருப்ப‍ட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால்

லேசாக வறுத்த‍ சீரகத்துடன் கருப்ப‍ட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால்

உடலின் அகத்தை சீராக்கும் உன்ன‍த இயற்கை அளித்த‍ மா மருந்தாக

சீரகம் (Cumin) நமக்கு கிடைத்திருப்ப‍து நமக்கெல்லாம் ஒரு வரமே! இந்த சீரகத்தில் நிறைவான மருத்துவ பண்புகள் உண்டு என்றாலும் அதில் இருந்து ஒன்றினை இங்கு காணவிருக்கிறோம்.

அடுப்பை பற்ற‍ வைத்து ஒரு வாணலியை வைத்து நன்றாக சூடு படுத்த‍ வேண்டும். வாணலி சூடான பிறகு அதில் தேவையான அளவு சீரகத்தை போட்டு, குறைவான தீயில் லேசாக சீரகத்தை வறுத்து எடுக்க‍ வேண்டும். அதன்பிறகு அந்த லேசாக வறுத்தெடுத்த‍ சீரகத்துடன் கொஞ்சம் கருப்பட்டி (Jaggery) சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் நரம்புகள் வலு ப்பெறும். நரம்புத் தளர்ச்சி முற்றிலும் குணமாகும் என்கின்றன சித்த மற்றும் இயற்கை வைத்திய முறைகள்.

மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையைப் பெற்று உட்கொள்ள‍வும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: