சமைத்த உணவில் உப்பு, காரம் அதிகமாகி விட்டதா? – கவலையை விடுங்க சரிசெய்ய இத படிங்க
எந்த உணவாக இருந்தாலும் அது ருசியாக இருக்க வேண்டுமென்றால் சமைக்கும் போதே
அதில்போட வேண்டியவைகளை சரியான விகிதத்தில் போட்டு சமைத்தால்தான் ருசியும் மணமும் இருக்கும். அப்படி சமைக்கு ம் உணவு வகைகளில் ஒன்றான குழம்பு, பொரியல் போன்றவ ற்றை சமைக்கும்போது அதில் உப்பு (Salt) அல்ல து காரம் (Spicy taste) அதிகமாவிட்டதாக நீங்கள் உணர்ந்தால்… தலையில் கை வைத்து உட்காராதீங்க.
எடுங்க உலர்ந்த பிரெட் (Dry Bread) அல்லது ரஸ்க்(Rusk)-ஐ அதனை நன்றாக கைகளால் பொடியாக நொறுக்குங்கள். நொறுக்கிய பிறகு இந்த பிரெட் அல்லது ரஸ்க் பொடியை அப்படியே எடுத்து, குழம்பிலோ அல்லது பொரியலி
லோ தூவி சற்று மேலோட்டமாக கிளறிவிடுங்கள்.
அப்புறம் பருங்க நீங்க அதிகமாக போட்டு உப்பும் காரமும் சமநிலை விகிதாச்சாரத்தில் வந்து உணவின் ருசியையும் மணத்தையும் கூட்டும்.