தமிழ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை சாக்ஷி அகல்வால் (Sakshi Agarwal) – ரஜினியின் பாராட்டை பெற்றவரும் கூட
மெர்சல் இயக்குநர் அட்லீ இயக்கிய முதல் திரைப்படமான ‘ராஜா ராணி’ யில்
சிறப்பு தோற்றத்தில் மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் தோன்றி தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை அடித்தார். அதனைத் தொட ர்ந்து ‘யோகன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகவும் நடித்தார். தொடர்ச்சியாக சில தமிழ்ப் படங்களில் சில முக்கிய கதாபாத்திரங்க ளில் நடித்து வந்த இவர், தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடி த்துள்ள ‘காலா’ திரைப்படத்திலும் முக்கியவேடமேற்று நடித்து ரஜினி யின் பாராட்டைப் பெற்றார்.
இந்நிலையில், மலையாள திரையுலகில் ‘ஓராயிரம் கினாக்கள் (Orayiram Kinakkal)’ என்ற திரைப்படம்மூலம் பிஜு மேன(Biju Menon)னுக்கு ஜோடி யாக அறிமுகமா கிறார். இத்திரைப்படத்தை இயக்குநரும் புதுமுகமாக அறிமுகமாகும் இயக்குனர் ப்ரமோத் மோகன்தான்
மேலும் சாக்ஷி அகர்வால் (Sakshi Agarwal) இத்திரைப்படத்திற்காக இவ ரே சொந்தக் குரலில் பேசுவதற்காக மலையாளம் கற்று வருகிறாராம். தொடர்ந்து மலையாள படங்களில் நடிக்கவும் திட்டமிட்டிருக்கிறார். இத ன் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.
தமிழ் மற்றும் கன்னடப் படங்களில் நடித்துவரும் சாக்ஷி அகர்வால், முத ன்முறையாக மலையாளத்தில் அடியெடுத்து வைப்பதால் இனி தமிழ் ரசிகர்களுக்கு டாட்டா காட்டிவிடுவாரோ