கோதுமை மாவில் இனிப்பு கொழுக்கட்டை – ஆஹா பேஷ் பேஷ் நல்ல ருசி – வீடியோ
கொழுக்க கட்டை என்றாலே அரிசிமாவில்தான் செய்ய வேண்டுமா? இதோ
கோதுமை மாவிலும் நல்ல ருசியான கொழுக்கட்டை தயாரிக்க முடியும். இந்த இனிப்பு கோதுமை கொழுக்கட்டையை தயாரித்து, நீங்களும் சாப்பிட்டு ஆஹா பேஷ் பேஷ் நல்ல ருசி என்று சொல்லுங்கள் பிறரையும் சொல்ல வையுங்கள்.
இதோ அந்த கோதுமை மாவில் இனிப்பு கொழுக்கட்டை செய்முறை நேரடியாக – வீடியோ (Wheat flour sweet kolukattai / கோதுமை மாவில் இனிப்பு கொலுக்கட்டை செய்வது எப்படி?)