Monday, April 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பண்டைய எகிப்தியரின் மிரள வைக்கும் விநோத பழக்க‍ங்கள் – நேரடி காட்சி – வீடியோ

(Ancient Egypt) பண்டைய எகிப்தியரின் மிரள வைக்கும் விநோத பழக்க‍ங்கள் – நேரடி காட்சி – வீடியோ

இறந்தவர்களின் உடலை பல்வேறு மூலிகைகளைக் கொண்டு பதப்படுத்தி, அத ற்கென்ற

தட்பவெப்ப நிலையுள்ள‍ கூம்புவடிவ கட்டிடத்தை செயற்கை யாகவும் நிரந்தரமாகவும் அமைத்து அதில் வைத்து பாதுகாத்த‍ன ர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியும் இன்று வரை உடல் அழுகாமல் அப்ப‍டியே இருந்துவருவது நீங்கள் அறிந்த ஒன்றே. இந்த கூம்பு (முக்கோண) வடிவ கட்டிட அமைப்பிற்கு பிரமிட் (Pyramids) என பெயர் பெற்ற‍து. இது எகிப்தியர்களின் மருத்துவ திறனை வெளிப்படுத்துகிறது என்றாலும் பண்டைய எகிப்தியர்க ளின் மிரளவைக்கும் விநோத பழக்க‍ வழக்க‍ங்களில் குறிப்பிட த்தக்க‍ 8 (எட்டு)-ஐ கீழுள்ள‍ வீடியோவில் விரிவாகவும் விரைவாகவும் காண விரு க்கிறீர்கள்.

இதோ நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த‍ அந்த வீடியோ (பண்டைய எகிப்தின் 8 வினோத பழக்கங்கள் | 8 ancient Egypt Shocking fact you don’t know | Tamil)

இந்த வீடியோவில் ஆபாச காட்சிகள் எதுவுமே இல்லை.


இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: