Sunday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினமும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தாலே போதும்

தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தாலே போதும்

நமது முன்னோர்களால் கண்டறியப்பட்டு இயற்கை தந்தருளிய மூலிகைகள் மூலம்

எண்ண‍ற்ற‍ நோய்களுக்கு மா மருந்துகளாக பயன்பட்டு வருகின்றன• 

அதீத உடல்எடையால் அல்ல‍து உடல்பருமனால் அவதிபடுபவர்கள்… ஆளி விதை(Linseed)களை எடுத்து அதனை நன்றாக‌ பொடித்து 100 கிரா மளவு எடுத்துக் கொண்டு அத்துடன் குங்கிலி (Kunkili) பஸ்பம் என்ற மூலிகையை யும் 10 கிராம் அ
ளவு சேர்த்து நன்றாக‌ கலந்து தினந்தோறும் இரண்டு (2) கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை இயற்கையான முறையில் குறைந்து அழகிய உடல்வாகு கிடைக்க‍ப் பெறுவார்கள் என்கின்றன இயற்கை மற்றும் சித்த வைத்திய முறைகள்.

இது பொது மருத்துவம்… ஆகவே மருத்துவரை அணுகி அவரது ஆலோச னையைப் பெற்று காலம், நேரம் அளவு முதலியவற்றை கேட்டறிந்து உட்கொள்வது சாலச்சி றந்தது.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: