Wednesday, August 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வோடபோன்-ன் அதிரடி சலுகைகள் – அதிர்ச்சியில் ஜியோ

வோடபோன் (Vodofone)-ன் அதிரடி சலுகைகள் – அதிர்ச்சியில் ஜியோ (JIO)

2018 புத்தாண்டு (New Year) நிகழ்வை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ (JIO)  போன்றே

பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் (Telecom Company) புதிய சலு கையை  அறிவி த்துள்ளது. இதை தொடர்ந்து வோடபோன் நிறுவ னம் ஜியோவுக்கு போட்டியாக புதிய சலுகையை அறிவித்துள்ளது. வோடபோன் அறிவித்துள்ள புதிய சலுகையில் வாடிக்கையாளர்க ளுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள் மற்றும் தினமும் 1 ஜிபி டேட்டா (Data) வழங்க ப்படுகிறது. ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.

அதன்படி வோடபோன் (Vodafone) ரூ.198 விலையில் ரீசார்ஜ் (Recharge) செய்யும் போது அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (Voice Call), ரோமிங் (Roming), 100 எஸ்எம்எ ஸ் (100 sms), தினமும் 1 ஜிபி 3ஜி/4ஜி (1GB – 3G/4G) டேட்டா வழங்கப்படுகிறது. வோடபோன் பிரீபெயிட் வாடி க்கையாளர் (Vodafone Prepaid Customer)களுக்கு வழங்கப்படும் புதிய சலுகை 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

இரண்டாவது சலுகையின் விலை ரூ.229 என நிர்ணயம் செய்யப்ப ட்டுள்ளது. இந்த சலுகையில் வாடிக்கயைாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா (1GB Data), அன்லி மி்ட்டெட் அழைப்புகள் (Unlimited Calls), இலவச ரோமிங் (Free Roming) மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் (100 SMS per day) உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. எனி னும் இந்த சலுகை புதிய வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

ஜியோ (JIO) அறிவித்த புத்தாண்டு சலுகைகளில் வாடிக்கையாள ர்களுக்கு ரூ.199 திட்டத்தில் தினமும் 1.2 ஜிபி 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்க ப்படுகிறது. இதை தொடர்ந்து ரூ.299 விலையில் வழங்கப்படும் மற்றொ ரு சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகி றது.

ரிலையன்ஸ் ஜியோ (Reliance JIO), வோடபோன் (Vodafone) போன்றே பாரதி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனமும் ரூ.199 விலையில் புதிய சலுகைக ளை அறிவித்துள்ளது. ஏர்டெல் ரூ.199 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள் (Unlimited Calls), தினமும் 1 ஜிபி டேட்டா (1 GB Data per day), ரோமிங் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

=> ம‌லர்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

One Comment

Leave a Reply