Monday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

AIRTEL வழங்கும் அதிரடி சரவெடி சலுகை! – 50% DATA EXTRA

ஏர்டெல் வழங்கும் அதிரடி சரவெடி சலுகை! – 50% டேட்டா எக்ஸ்ட்ரா

கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகமான ஜியோவின் அதிரடி சலுகைகளால்

ஆடிப்போன பிற மொபைல் நிறுவனங்கள் தன் பங்குக்கு அடுத்தடுத்து அதிரடி சரவெடி யாக அறிவிப்புக்களை வெளியிட்டு வருகிறது.

நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு (Communication) நிறுவன மாக ஏர்டெல் (AIRTEL) விளங்கு கிறது. ஒரே சமயத்தில் பிரிபெய்ட்  (Prepaid) மற்றும் போஸ்ட்பெய்ட் (Postpaid) ஆகிய திட்டங்களில் கவனம் செலுத்தி வருகி றது. பெரும்பாலான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் இந்த‌ ஏர்டெல்லும் தன் பங்குக்கு சலுகைகள் கொண்டு வந்திருக்கிறது. குறி ப்பாக‌ ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டத்தில்தான் இந்த‌ அதிரடி சலுகை

Airtel postpaid services announces extra data in all plans.

* ரூ.499 போஸ்பெய்ட் திட்டத்தில் 20ஜிபி சலுகை; இனி 30ஜிபி வழங்கப்படும்

* ரூ.799 & ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 50ஜிபி டேட்டா

* ரூ.1199 திட்டத்தில் 75ஜிபி டேட்டா

இனி கூடுதலாக 50% டேட்டா; ஏர்டெல் வழங்கும் அதிரடி சலுகை!

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply