அதிரவைக்கும் அராஜகங்கள் – திருப்பூரில் நைஜீரியர்கள் (Nigerian) – தட்டிக்கேட்க நாதியிலை – நேரடி வீடியோ
ஆடைகள் தயாரிப்புக்கு உலகப் புகழ்பெற்ற தமிழக நகரம் எதுவென்றால் அது
திருப்பூர்தான். இங்கு ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளு க்கான ஆடைகள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு உள்நாடு மட்டுமி ன்றி மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து பெரும் லாபம் ஈட்டும் தொழில். ஆனால் இன்று அதே திருப்பூரில் நைஜீரியர்களின் (Nigerian) அதிரவைக்கும் அராஜகங்களாலும் தமிழர்களுக்கு அவ ர்கள் செய்யும் கொடுமைகளாலும் திருப்பூர் நகரவாசிகள் செய்வ தறியாது விழிபிதுங்கி கண்ணில் கண்ணீரோடு உள்ளத்தில் பெருத்த பயத்தோடும் திகைத்துப்போயியுள்ளனர். இந்த நைஜீரியர்களின் அராஜ
க ங்களைத் தட்டிக்கே ட்க இங்கு நாதியில்லை. தமிழர்களை கொடுமைப்படுத்தும் நைஜீரியர்களுக்கு உதவியாக தமிழ ர்களே இருப்பதுதான் வேதனையின் உச்சம் என்று குறிப்பி ட்டாலும் மிகையல்ல.
திருப்பூரில் நைஜீரியர்களின் அட்டூழியங்கள் மற்றும் அராஜகங்கள் குறித்த விரிவா ன தகவல்களை கீழுள்ள வீடியோவில் கண்டு விரைவாக தெரிந்த கொள்ளுங்கள்.