நடிகைகளிடம் செமயாய் மாட்டிக் கொண்ட ஆர்.ஜே. விக்னேஷ் (RJ vignesh) – சிரிப்பு நேரலை – வீடியோ
ஒரு நிகழ்ச்சியில் எப்போதும் பிரபலங்களை அழைத்து அவர்களை,
செமயாய் கலாய்த்து தள்ளி, அவர்களையும் சிரிக்கவைத்து ம் பார்க்கும் பார்வையா ளர்களான நம்மையும் சிரிக்க வை க்கும் ஆர்ஜே விக்னேஷ்… இந்த நிகழ்ச்சியில் பலூன் (Baloon ) திரைப்படகதாநாயகிகள் (Heroine)நடிகை அஞ்சலி (Actress Anjali) மற்றும் நடிகை ஜனனி (Actress Janani) ஆகிய இருவரி டம் செமயாய் மாட்டிக்கொண்ட சிரிப்பு நிகழ்வினைத்தான் நீங்கள் காண விருக்கிறீ ர்கள்.