Monday, June 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆன்மிக அரசியல் குறித்து ரஜினி புது விளக்கம்

ஆன்மிக அரசியல் குறித்து ரஜினி புது விளக்கம்

கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று நடைபெற்ற‍ ரசிகர்களுடையா ஒளி ப்பட

நிகழ்ச்சியில் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அதிரடியாக கூறினார். இதைக்கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் பட்டாசு வெடித்து இனிப்புக்கள் வழ்ங்கியும் கொண்டாடினர்.

அரசியலுக்கு வருவதை நேற்றைய தினம் ரசிகர்கள் முன்னிலையில் உறுதிப்படு த்திய ரஜினி, அந்த அரசியலை ஆன்மீக அரசியல் என்று குறிப்பிட்டதோடு அல்லாம ல் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவ தும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். அதன்பிற கு அங்கிருந்து கிளம்பி போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு ரஜினி திரு ம்பினார். இவர் அறிவித்த ஒருசில மணிநேரங்களிலேயே இவரது அரசியல் பிரவே சம் குறித்தும் ஆன்மீக அரசியல் என்ற வார்த்தைக்கும் பலர் எதிர்ப்புக்குரல், அதரவு குரல் மற்றும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன•

இதனால் அவரது இல்ல‍த்தில் கூடியிருந்த செய்தியாளர்கள் (Reporters) ஆன்மிக அரசியல்  (Aanmiga Arasiyal) என்றால் என்ன என்ற கேள்வியை எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ரஜினிகாந்த் (Rajinikanth), ‘ஆன்மிக அரசியல் என்பது நியாயமான, தர்மமான அரசியல்’ என்றார்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: