Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்த கீரையுடன் வெல்லம் சிறிது சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால்

இந்த கீரையுடன் வெல்லம் சிறிது சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால்…

இந்த கீரையுடன் வெல்லம் சிறிது சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால்

உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து வைட்டமின்களும்,

தாது உப்புக்களும், கீரை வகைகளில் அபரிமிதமாக கொட்டிக்கிடக்கி ன்றன• அந்த கீரை வகைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த‌ கீரை முடக்கத்தான் கீரைதான்.

இந்த முடக்கத்தான் கீரை வேலிகளில் காட்டுச்செடியாக வளர்ந்து மண்டிக்கிடக்கும் . இந்த கீரையின் சுவை துவர்ப்புச் சுவையுடையது.

இத்தகைய ஆரோக்கியம் நிறைந்த இந்த முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால்… கண் தொடர்பான நோய்கள் (Eye related diseases) எதுவாயினும் விரைவில் குணமாகும் என்கின்றன சித்த மற்றும் இயற்கை வைத்தியமுறைகள்.

மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையைப்பெற்று உட்கொள்ள‍வும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: