Thursday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இரவு 8 மணிக்குள் இரவு சாப்பாட்டை சாப்பிட்டு முடித்து விட்டால்

இரவு 8 மணிக்குள் இரவு சாப்பாட்டை சாப்பிட்டு முடித்து விட்டால்…

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், சிறியவராக இருந்தாலும்

பெரியவர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் பொது வான எளிமையான மருத்துவம் இது. நாம் நாள்தோறும் இரவு 8 மணிக்குள் இரவு சாப்பாட்டை சாப்பிட்டு முடித்து விட்டால் அஜீரண கோளாறு நம்மை நெருங்கவே நெருங்காது.

மேலும் நாம் உண்ணும் உணவுகளின் கலோரிகளை எரி சக்தியாக மாற்றி விட்டால் வீணாக நம் உடலில் தங்கி கொழுப்பாக மாற வாய்ப்பில்லை. அதாவ து நாம் சாப்பிடும் உணவுக்கு ஏற்ற வேலையை உடலுக்கு தந்தால் உடல் பருமன் என்பது பறந்து போய்விடும். நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப உணவு கலோரிகளை எடுத்து கொள்ள வேண்டும். இதேபோல் செய்து பழகிவந்தால் நமது உடல் பருமன் போய் ஓரளவு நலினமான அழகான‌ உடல்வாகு கிடைக்கும்

=> பட்டம்மாள் பாட்டி

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

%d bloggers like this: