கண்டிப்பாக நீங்க இந்த வீடியோவை பார்த்தீங்கன்னா சிரிப்பீங்க சிந்திப்பீங்க – வீடியோ
கண்டிப்பாக நீங்க இந்த வீடியோவை பார்த்தீங்கன்னா சிரிப்பீங்க சிந்திப்பீங்க – வீடியோ
தொலைக்காட்சிகளில் அன்றாடம் வித்தியாசமான தலைப்புக்களின் கீழ்
எண்ணற்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி (New 7 Tamil Television) சற்று வித்தியாசமான பட்டிமன்ற நிகழ்ச்சி ஒளிரப்பானது. அந்த வித்தியாசமான பட்டிமன்றத்தை கண்டிப்பாக நீங்க பாத்தீங்க ன்னா சிரிப்பீங்க சிந்திப்பீங்க.
சிறப்பு பட்டிமன்றம் | சேனல்களுக்குள் நடக்கும் போட்டி ஆபத்தானதா? ஆரோக்கியமானதா? | News7 Tamil