Saturday, August 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இறையன்பு IAS – இடிமுரசு கொட்டும் வீரிய பேச்சு – வீடியோ

இறையன்பு ஐ.ஏ.எஸ். – இடிமுரசு கொட்டும் வீரிய பேச்சு – வீடியோ

இறையன்பு ஐ.ஏ.எஸ். (Iraianbu, I.A.S.) – இடிமுரசு கொட்டும் வீரிய பேச்சு – வீடியோ

ந‌மது வாழ்க்கையை நல்ல திசையில் புரட்டிப்போடுவது இரண்டே

இரண்டுதான். அது ஒன்று நல்ல‍ புத்த‍கங்கள் மற்றொன்று நல்ல பேச்சாளர்களின் வீரிய பேச்சு. நல்ல‍ புத்த‍கங்களை படித்து, நல்ல‍ பேச்சாளர்களின் பேச்சை கேட்டு வளர்ந்தால் உண்மையில் நமது சிந்தனையும் செயலும் நேர் பாதையில் செல்லும் என்பது திண்ண‍ம். இதோ இறையன்பு அவர்களின் வீரிய பேச்சினை கீழுள்ள‍ வீடியோவில் கேட்டு மகிழுங்கள்.

தன்னம்பிக்கை – வெ. இறையன்பு | Motivational Speech by Iraianbu IAS


இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply