கணவன்மார்கள் தொடர்ந்து பீட்ரூட் (Beetroot) சாப்பிட்டு வந்தால்…
கணவன்மார்கள் தொடர்ந்து பீட்ரூட் (Beetroot) சாப்பிட்டு வந்தால்…
ஒரு வகையான கிழங்கு வகைதான் பீட்ரூட் ஆகும். இந்த பீட்ரூட்… சிகப்பு அல்லது
நாவல் நிறம் கொண்டவையாக இருக்கும். இதனை தூய தமிழில் செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் குறிப்பிட்டு வருகி றார்கள். இந்த பீட்ரூட்டில் எண்ணற்ற மருத்துவ பண்புகள் உள்ள போதிலும் அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம்.
ஆண்கள் குறிப்பாக கணவன்மார்கள் தொடர்ந்து பீட்ரூட் சாப்பிட்டு வருவதன் மூலம், உடல் முழுவதும், குறிப்பாக பிறப்புறுப்புகளில் உள்ள இரத்த நாளங்கள் விரிந்து, இரத்த ஓட்டம் அதிகரித்து, பாலியல் பிரச்சனைகள் நீங்கி, படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பா
க செயல்படவும் அவர்களின் துணையை முழு திருப்திப்படுத்த வும் உதவும் என்கின்றன சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறைகள்
இது பொது மருத்துவம். உங்கள் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையைப் பெற்று உட்கொள்ளவும்.