Monday, December 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பகீர் உண்மைகள் – இராமாயணம் மறைத்த இராவணன் குறித்து – வீடியோ

பகீர் உண்மைகள்: இராமாயணம் மறைத்த இராவணன் குறித்து – வீடியோ

இராமாயணம் மறைத்த இராவணன் குறித்த பகீர் உண்மைகள் – வீடியோ

இராவணன் என்றதும் இராமாயணத்தில் ராமரின் மனைவி சீதாவை

கடத்திச்சென்ற அரக்க‍ன் என்றே நமக்கு ஞாபகம் வரும். ஆனால் இங்கோ இராவணன் குறித்து இராமாயணம் மறைத்த பகீர் உண்மைகளைப் பின்வரும் சுருக்க‍மான‌ வரிகளைப் படித்தும் அதனை தொடர்ந்துவரும் வீடியோவிலும் விரிவாக பார்த்தும் மகிழுங்கள்

இராவணன் பத்து தலைகள் என்பது பத்து துறைகளில் தலைசிறந்தவனாக இராவ ணன் இருந்தான் என்பதுவாகும். சிறந்த வீணை வித்துவான், சிறந்த சிவபக்தன், சிறந்த போராட்டல் கொண்ட வீரன் போன்ற பத்து குணாதிசயசிங்கள் கொண்டவ னாகவும் கருதுகோள்கள் உள்ளன.

ராவணன் பற்றி ராமாயணம் மறைத்தவை | Raavanan unknown facts in tamil | Mr.GK


இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply