Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிப்ரவரி முதல் வாரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்

பிப்ரவரி முதல் வாரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்

பிப்ரவரி முதல் வாரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்
 
விஜய் நடித்த‌ மெர்சல் திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து

அடுத்ததாக தளபதி 62 திரைப்படத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (a.r. murugadoss) இயக்கி நடிக்க இருக்கிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ்  (Sun Pictures) பிரமாண்டமாக தயாரிக்கிறது. இத்திரை ப்படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் (Keerthi Suresh) நடிப்ப தாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தி ற்கான முதல் போட்டோஷுட் (Photo Shoot) ஏ.வி.எம். ஸ்டூடியோ (A.V.M. Studio)ஸில் நடந்தது. அதில் நடிகர் விஜய் (Actor Vijay) கல ந்து கொண்டிருந்தார். விஜய்யின் புகைப்படங்கள் சமூக வலை தள ங்களில் வெளியாகி டிரெண்டாகி வந்த நிலையில், கீர்த்தி சுரேஷும் போட்டோ ஷு ட்டில் கலந்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து கீர்த்தி சுரேஷிடம் கேட்டபோது, விஜய்யுடன் மீண்டும் நடிப்பதில் மகிழ்ச்சியாக இரு ப்பதாக கூறினார். முருகதாஸ் ரொம்பவும் அமைதியானவர். அவரு டனும், A.R.ரஹ்மானுடனும் பணியாற்றுவதை எதிர்நோக்கி காத்தி ருக்கிறேன் என்றார்.
 
மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் 62 படத்தில் யோகி பாபு முன்னணி காமெடிய னாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கிரிஸ்கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவ னிக்கிறார். கலைபணிகளை சந்தானம் மேற்கொள்கிறார். மெர்சல் படத்தை தொடர்ந்து தளபதி 62 படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் இசைய மைக்கிறார். படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெ ற்றுவரும் நிலையில், பிப்ரவரி முதல்வாரத்தில் கீர்த்தி சுரேஷ்-விஜய் நடிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி வருகிற தீபாவளி க்கே வெள்ளித்திரைகளில் வலம் வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: