Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மோரில் வெட்சி பூ பசையை கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால்

மோரில் வெட்சி பூ பசையை கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால்

மோரில் வெட்சி பூ பசையை கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால்

பெண்களுக்கு வரும் மிக முக்கிய பிரச்சனைக்கு உரிய எளிய மருந்தை

நமது முன்னோர்கள் அருளிய சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் காணப்படுகிறது. இந்த மருந்தை பக்கவிளைவுகள் அற்ற‍து. பின் விளை வுகள் அற்ற‍து.

ஆகவே மாதவிலக்கு பிரச்சனை, உடல்சூடு ஆகியவற்றால் பாதி க்க‍ப்படும் பெண்கள், சுத்த‍மான‌ வெட்சி பூவை எடுத்து நன்றாக பசையாக‌ அரைத்து, 1 ஸ்பூனளவுக்கு எடுத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இவ்வாறே தினந்தோறும் குடித்து வந்தால் மாத விலக்கு (Period) பிரச்சனையிலிரு ந்து விடுபடவும், வெள்ளைப்போக்கு பிரச்சனையும் முற்றிலுமாக‌ குணமடைந்து சுகம் காண்பார்கள்.

இது பொதுமருத்துவம்.. ஆகவே உங்கள் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையைப் பெற்று உட்கொள்ளவும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: