வெற்றிக்கு வித்திடும் சொல்வேந்தரின் அற்புத பேச்சு- வீடியோ
வெற்றிக்கு எது அவசியம் – சொல்வேந்தர் சுகிசிவம் – வீடியோ
வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களை அன்றாடம் நாம் சந்தித்துக் கொண்டே
வெற்றிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். காத்துக்கொண்டிருக்கிறோம். ஆனாலும் வெற்றி ஒரு சிலருக்கு மட்டுமே கிட்டுகிறது. அந்த வெற்றிக்கு எது அவ சியம் என்பதை உணர்ந்து உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறலாம். இதோ சுகிசிவம் (Suki Sivam) வீடியோ
வாழ்க்கையில் வெற்றியடைய எது முக்கியம்? Suki Sivam Motivational Speech – Free Mp3