பருக்களைத் தவிர்க்க நீங்கள் தவிர்க்க வேண்டியவைகள் – ஓரலசல்
பருக்களைத் தவிர்க்க நீங்கள் தவிர்க்க வேண்டியவைகள் – ஓரலசல்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். இந்த பழமொழி உண்மைதான். ஆனால்
இன்றைய இளைய தலைமுறையினர்… தங்கள் முகத்தில் பரு (Pimple) வந்தாலே ஏதோ கப்பல் மூழ்கிவிட்டதுபோல் கவலை கொள்கி ன்றனர். இப்படி கவலைப்படு வது வீண்
பருக்களைத் தவிர்க்க நீங்க தவிர்க்க வேண்டிவைகள் (If you Avoid Pimple you avoid these)
மருந்தையோ, கிரீமையோ, கை வைத்திய முறையையோ மாற்றி மாற்றி பயன்ப டுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
எந்த பவுடரும் போடக்கூடாது. அடிக்கடி சோப் மாற்றக்கூடாது , ஃ பேஸ்வாஷ் உபயோகித்து முகம் கழுவக்கூடாது, டோனர் மற்றும் க்ளென்ஸர் உபயோகிப்பது போன்ற பழக்கங்களைத் தவிர்த்தல் நலம்.
டீ, காபி, மசாலாக்கள் நிறைந்த கார மற்றும் புளிக்க வைத்த உணவுகள், வறுத்த, பொரித்த எண்ணெய்ப் பதார்த்தங்கள் மற்றும் கொழுப்பு நிறைந்த சீஸ், மில்க் ஷேக், குளிர்விக்கப்பட்ட/உறையவைக்கப்பட்ட உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
=> அழகு தமிழரசி