Saturday, October 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அருவி படநாயகி அதிதி பாலன் அதிர்ச்சி -‘என்ன சொல்வதென்றே தெரியவில்லை

அருவி படநாயகி அதிதி பாலன் அதிர்ச்சி – “என்ன சொல்வதென்றே தெரியவில்லை”

அருவி படநாயகி அதிதி பாலன் அதிர்ச்சி – “என்ன சொல்வதென்றே தெரியவில்லை”

கடந்த வருடம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட

படம் ‘அருவி (Aruvi)’. அதிதி பாலன் (Aditi Balan) நாயகியாக நடிக்க அருண் புருஷோத்தமன் (Varun Purshothaman) இயக்கி இருந்த இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்  (Dreams Warrior Pictures) தயாரித்து இருந்தது. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

சமீபத்தில் அருவி (Aruvi) படத்தை பார்த்த ரஜினிகாந்த்தும் (Rajnikanth) படக்குழுவை பாராட்டினார். படத்தின் இயக்குநரை போனில் தொடர்பு கொண்டு பேசிய ரஜினி (Rajini), அருவி (Aruvi) படம் என்னை சிரிக்க வைத்தது, அழ வைத்தது, யோசிக்க வைத்தது. இந்த படத்தை எடுத்ததற்கு பாராட்டுக்கள். தமிழ் சினிமாவில் முக்கிய இயக்கு நராக வருவீர்கள் என்று பாரா ட்டியிருக்கிறார்.

மேலும் இயக்குநர் அருண் பிரபு (Director Arun Prabhu)வுக்கும், அதிதி பாலனுக்கும் தங்க செயின் (Gold Chain) ஒன்றை பரிசாக அளித்திரு ந்தார். அதுபோல் இயக்குனர் சங்கரும் தன் டுவிட்டர் (Director Sankar on Twitter) பக்கத்தில் படக்குழுவினரை பாராட்டியிருந்தார். தற்போது இயக்குனர் பாலா (Director Bala)வும், அருவி படக்குழுவினரை அழைத்து பாராட்டி இருக்கிறார். இதுகுறித்து  மகிழ்ச்சியுடனும் அதிர்ச்சியுடனும் காணப்பட்ட‍ அதிதி பாலன் (Aditi Balan) கூறு ம்போது, ‘என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிக ப்பெரிய இயக்குநரின் வாழ்த்தை பெற என்ன தவம் செய்தேன்.! இந்தச் சந்திப்பை என் வாழ்வில் என்றும் மறக்க மாட்டேன். அன்பும் நன்றியும் பாலா (Director Bala) சார்’ என்றார்.

=> ம‌லர்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply