குழந்தைகளுக்கு பல் முளைக்கும் போது வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால்…
குழந்தைகளுக்கு பல் முளைக்கும் போது வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால்…
10 மாதங்கள் சுமந்து ஈன்றெடுத்த குழந்தையை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள
அதீத சகிப்புத் தன்மையும், மிகுந்த பொறுமையும் தேவை குறிப்பாக பெரியவர்க ளின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை மிகவும் முக்கியம். (Baby Teeth)
குழந்தைகளுக்கு முதன்முதலாக முளைக்கும் பற்களுக்கு பால்பற்கள் என்று பெய ர். அந்த பால் பற்கள் முறைக்கும் போது குழந்தைகளுக்கு வயி ற்றுக் கடுப்பு ஏற்படுமாம். அப்படி வயிற்றுக்கடுப்பு ஏற்பட்டு அவர்கள் அவ தியுறும்போது எளிமையாள கை வைத்தியத்தை நம்மவீட்டு பெரிய வர்கள் சொல்லியுள்ளனர்.
சுடுநீரில் பேரீச்சம்பழத்தை (Date) போட்டு நன்றாக குழைய குழைய வேக வைத்து 1வேளைக்கு 1 கரண்டி வீதம் 3வேளைகள் கொடுத்து
வந்தால் அவர்களுக்கு வயிற்றுக் (Stomach) கடுப்பு முற்றி லும் மறைந்து பேதி நிற்கும்.
இது பொதுவான கை வைத்தியம் – குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ ரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் கொடுத்து வரவும்.