Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மருத்துவ அதிசயம் – குடலுக்குப் பாதுகாப்புக் கவசமாக விளங்கும் பேரீச்சம்பழம் 

மருத்துவ அதிசயம் – குடலுக்குப் பாதுகாப்புக் கவசமாக விளங்கும் பேரீச்சம்பழம் 

மருத்துவ அதிசயம் – குடலுக்குப் பாதுகாப்புக் கவசமாக விளங்கும் பேரீச்சம்பழம் 

பேரீச்ச‍ம்பழம்போல் ஒரு அற்புத உணவு வேறு இல்லை. சிறியவர்கள் முதல்

பெரியவர்கள் வரை, வறியவர்கள் முதல் வல்லர்கள் வரை அனை வருக்கும் எளிதாக கிடைக்க‍க்கூடிய உணவுகளில் ஒன்றுதான் இந்த பேரீச்ச‍ம் பழம் (Dates).

இந்த பேரீச்ச‍ம்பழத்தை தினசரி 4 எண்ணிக்கை சாப்பிட்டுவருபவ ர்களுக்கு வயிற்றுக் கடுப்பு, அஜீரணபேதி, மலச்சிக்கல், அமிபியாசிஸ் போன்ற வயிற்றுக் கோளாறுகள் (Stomach related Diseases) வருவதி ல்லையாம்.

குறிப்பாக குடல் சம்பந்தப்ப‍ட்ட‍ நோய்களுக்கு மிகப்பெரிய அரணாக இருந்து குட லை பாதுகாக்கிறது. ஆதலால் குடலுக்குப் பாதுகாப்புக் கவசமாக பேரீச்ச ம்பழம்-தை குறிப்பிடுகிறார் இன்றைய சித்த மருத்துவர்கள்.

இது பொதுமருத்துவம் – உங்கள் மருத்துவரை அணுகி அவரது ஆலோச னையைப் பெற்று உட்கொள்ள வேண்டுகிறேன்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: